Freitag, 6. März 2009

கவிதை


தமிழ் என் மூச்சு தமிழீழம் எம் பேச்சு
தமிழா உனக்கென ஆச்சு தடுக்காதே இனி எம் தாயக வீச்சு
தரணியெங்கும் தமிழர் ஒன்று சேர்ந்தாச்சு
தலைவன் பொறுமையை எல்லையும் தாண்டியே போயாச்சு
தமிழர் படை போராட்டம் உக்கிரமாச்சு
தனிமையாக வாழ்வது தான் தலைவிதி என்றாச்சு
தங்களின் துயரையும் தாண்டி தலைவனோடு சேர்ந்தாச்சு
தரணியெங்கும் தடைகளை அகற்றுவதென்றாச்சு
தமிழீழ விடிவை தடுப்பவர் தலைகள் தவிடுபொடியாச்சு
தமிழ் என் மூச்சு தமிழீழம் எம் பேச்சு

கவிப்புலி

1 Kommentar: